About Us

 எறும்புக்கூட்டம் என்ற இந்த  தளமானது மூன்று பேர் கொண்ட குழுவாக செயல்படுகிறது. இந்த தளத்தில் கட்டுரைகள் ,சிறுகதைகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள் ஆகியன தமிழில் வெளியிடப்படும்.


நோக்கம்:

👉எங்கள் கண்ணோட்டத்தை படைப்புகளின் வாயிலாக பொதுவாக தெரிவித்தல்.


👉தமிழ் மொழி வாயிலாக படைப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்தல்.


எழுத்தாளர்கள்: